வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு – பல பகுதிகளில் கனமழை பெய்யும்!
நாட்டில் இன்று மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வட, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, ம
The full article is being collected. Available text is shown for now.