விமான நிலையத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் கைது

சுமார் 5 கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணிகள் மூவர் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.22 வயதுடைய இருவரும், 33 வயதுடைய ஒருவரும் எனத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூனறு பேர் கைது
The full article is being collected. Available text is shown for now.