சிங்கப்பூரில் 12வது நாளாக ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்
சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 12 நாள்களாக காற்றின் தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்துவருகிறது.
The full article is being collected. Available text is shown for now.