புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர் முயற்சி: பிரதமர்
புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீக்கு எந்த நிறுவனங்கள் காரணமாக இருக்கக்கூடும் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
The full article is being collected. Available text is shown for now.